ஐபிஎல் 2025: வழக்கமாக பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைக்கும் ஹைதாராபாத் ஆடுகளும் இந்த போட்டியில் நேர்மாறாக பவுலர்களுக்கு நன்கு உதவியது. குஜராத் பவுலர்களின் மிரட்டல் பவுலிங்கை சமாளிக்க முடியாக சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் திணறினர். அற்புதமாக பவுலிங் செய்த முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Read More

