நீண்ட நேரம் கிரீஸில் நிலைத்து பேட் செய்யவில்லை என்றாலும் கொல்கத்தாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அதிரடி காட்டினர். கொல்கத்தா பெரிய ஸ்கோர் குவிக்கப்படும் என எதிர்பார்கக்ப்பட்ட நிலையில், கடைசி 4 ஓவரில் டெல்லி பவுலர்கள் கட்டுப்படுத்தினர்.
Read More

