மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் விளையாடுகிறது. அதன்படி அனைத்து அணிகளும் தற்போது 7 போட்டிகளில் விளையாடி முடித்திருக்கும் நிலையில் டாப் இடத்தில் இருந்த டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி குஜராத் அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Read More

