டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றால் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழையும். அதேசமயம் முந்தைய போட்டியில் பெற்ற தோல்விக்கு குஜராத் அணியை பழிதீர்க்க காத்திருக்கிறது டெல்லி கேபிடல்ஸ்
Read More
