ஐபிஎல் 2025 ப்ளேஆஃப் ரேஸில், குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகள் ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன. எஞ்சியிருக்கும் நான்காவது இடத்தை பிடிப்பதற்கான போட்டியில் லக்னோ அணிக்கு கடைசி வாய்ப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது.
Read More
