ஒவ்வொரு போட்டியிலும் குழுவாக சிறப்பாக விளையாடுவது முக்கியம், அதில்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம் என்று குஜராத் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளரும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்திருப்பவருமான ப்ரசித் கிருஷ்ணா கூறியுள்ளார்.
Read More

