கடந்த 2024 சீசனில் இரண்டு மோதல்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக தோல்வியுற்ற நிலையில், இந்த சீசனில் அதற்கு பழிதீர்க்க காத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ். ப்ளேஆஃப் வாய்ப்பை பெற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது கட்டாய வெற்றி போட்டியாக அமைந்துள்ளது.
Read More

