ஐபிஎல் 2025: கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியாக மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் என இரு அணிகளும் மோதிக்கொள்ளும் இன்றைய போட்டி அமைந்துள்ளது. நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு, நல்ல வாயப்பை பயன்படுத்தி புள்ளிப்பட்டியில் முன்னேறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.
Read More

