ஓபனில் அதிரடி காட்டிய உர்வில் படேல் நல்ல தொடக்கத்தை தர, மிடில் ஓவர்களில் டிவால்ட் பிரெவீஸ் ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்து திருப்புமுனை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் தோனி பெரிய சிக்ஸர் பறக்கவிட்டு சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடி தந்தார். இந்த தோல்வியால் கொல்கத்தாவின் ப்ளேஆஃப் வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.
Read More

