டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஆதிக்கத்தை வெளிப்படுத்திய குஜராத் ஒபனர்கள் சாய் சுதர்சன் – சுப்மன் கில் ஜோடி 205 ரன்கள் குவித்து அணிக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றுள்ளது.
Read More

