டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் பவர்ப்ளே ஓவருக்குள் சரிந்த நிலையில், கிளாசன் – மானேகர் பார்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கிளாசன் அதிரடி காட்டி அரைசதமடிக்க, மானோகர் நல்ல பினிஷிங் கொடுத்தார். மும்பை பவுலர்களின் பலே பவுலிங்கில் தடுமாறிய சன் ரைசர்ஸ் 143 ரன்கள் அடித்துள்ளது.

