ஐபிஎல் 2025: சாய் சுதர்சன் நிதான இன்னிங்ஸ், ஷாருக்கான், பட்லர், தெவாட்டியா ஆகியோரின் அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் 217 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் பவுலர்களில் துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்சனா ஆகியோர் இணைந்து 8 ஓவர்களில் 107 ரன்கள் வாரி வழங்கியுள்ளனர்.
Read More

