டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி சொதப்பிய நிலையில், பதோனி – சமாத் கூட்டணி அதிரடியான இன்னிங்ஸை வெளிப்படுத்தினர். இருப்பினும் பஞ்சாப் சிறப்பாக பவுலிங் செய்த நிலையில் லக்னோ வீழ்த்தி புள்ளிப்பட்டியலிலும் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Read More

