ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அம்பயர்கள் நடுவர்கள் எவ்வளவு பெறுகிறார்கள் தெரியுமா? உள்நாட்டு கிரிக்கெட்டில் வழக்கமாக சம்பாதிப்பதை விட பலமடங்கு அதிகமாக சம்பளம் பெறுகிறார்கள்
Read More

