கில், பட்லர் ஆகியோர் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு வான்வேடிக்கை காட்டினார். ராஜஸ்தான் பவுலர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்க குஜராத் டைட்டன்ஸ் 209 ரன்களை குவித்துள்ளது. ராஜஸ்தான் பவுலர்கள் அனைவரும் 10க்கும் குறைவாகவே டாட் பந்துகள் வீசியுள்ளனர்.
Read More