டெல்லி அணியின் டாப் ஆர்டர் சரிந்த போதிலும் டூ பிளெசிஸ் மற்றும் அக்சர் படேல் மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி வரை விப்ராஜ் போராட்டத்தை வெளிப்படுத்தி அவுட்டானார். கொல்கத்தா ஸ்பின்னர்கள் சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி நல்ல நெருக்கடியை தந்தனர்.
Read More

