மற்ற அணிகள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இங்குதான் ஏலத்தின் போது சரியாக செயல்பாடதது குறித்த பிரச்னை வருகிறது. எனவே நாங்கள் ஒரு விஷயத்தை சரியாகச் செய்ய முடியாதபோது, எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறினார்.
Read More

