இடைவிடாது மழை பெய்த நிலையில் குறுகிய ஓவர் போட்டி நடத்துவதற்கான நேரமும் கடந்த நிலையில் ஒரு பந்து கூட வீசாமல் ஆர்சிபி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டி வாஷ் அவுட் ஆகியுள்ளது. போட்டி நடக்காவிட்டாலும் புள்ளிபாட்டியலில் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தை பார்க்கலாம்.
Read More
