ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை தந்தார். துபே, ஜடேஜா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதமடிக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 16 ரன்கள் குவித்துள்ளது.
Read More

