ஐபிஎல் 2025: சன் ரைசர்ஸ் டாப் ஆர்டரை திணறடித்த மிட்செல் ஸ்டார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி பெவிலியன் திரும்ப ஒற்றை ஆளாக அதிரடியில் மிரட்டிய அனிகேத் வர்மா அரைசதமடித்து சன் ரைசர்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டார்.
Read More

