• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சு.. அதிவேக பவுலர் ஜோப்ரா ஆர்ச்சரை சம்பவம் செய்த சன்ரைசர்ஸ்!

GenevaTimes by GenevaTimes
March 27, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சு.. அதிவேக பவுலர் ஜோப்ரா ஆர்ச்சரை சம்பவம் செய்த சன்ரைசர்ஸ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 23, 2025 7:51 PM IST

IPL 2025 | இன்றைய போட்டியில் ராஜஸ்தானின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. 3 பவுலர்கள் 50 ரன்களுக்கு வாரி வழங்கினர்.

News18News18
News18

ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சு என்ற பெயரை பெற்றார் ராஜஸ்தான் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர்.

ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆடிய அந்த அணி பவர்பிளேயான 6 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 94 ரன்களை குவித்தது. ட்ராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரை சதம் விளாசி 67 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் பந்துவீச்சை சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளால் வெளுத்து வாங்கிய இஷான் கிஷன், 45 பந்துகளில் சதம் அடித்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 106 ரன்களை எடுத்தார். நடப்பு சீசனில் முதல் செஞ்சுரியாக இது அமைந்தது. இதன் காரணமாக 20 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்துள்ளது. இது ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

இதற்கிடையே, இன்றைய போட்டியில் ராஜஸ்தானின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. 3 பவுலர்கள் 50 ரன்களுக்கு வாரி வழங்கினர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தானின் ஜோப்ரா ஆர்ச்சர், 4 ஓவர்கள் வீசி 76 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சு என்ற பெயரை பெற்றார் ராஜஸ்தான் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர். இதற்கு முன்னர், 4 ஓவர்கள் வீசி 73 ரன்களை விட்டுக் கொடுத்து இந்த மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான இருந்த மோகித் சர்மா ஜோப்ரா ஆர்ச்சர் பின்னுக்கு தள்ளினார்.

Also Read | “நான் வீல் சேரில் அமர்ந்திருந்தாலும்…” – முதல் போட்டிக்கு முன் சிஎஸ்கே குறித்து தோனி நெகிழ்ச்சி பேச்சு!

இதற்கிடையே, இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 23, 2025 7:50 PM IST

Read More

Previous Post

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை!

Next Post

‘இந்தியா வருகிறார் புதின்’ – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி தகவல் | Russian President Putin accepts invite to visit India, Foreign Minister Lavrov says preparation on

Next Post
‘இந்தியா வருகிறார் புதின்’ – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி தகவல் | Russian President Putin accepts invite to visit India, Foreign Minister Lavrov says preparation on

‘இந்தியா வருகிறார் புதின்’ - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி தகவல் | Russian President Putin accepts invite to visit India, Foreign Minister Lavrov says preparation on

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin