• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் தொடரில் வங்கசே வீரர்கள் விளையாட அனுமதிக்க மாட்டோம் – சிவசேனா நிர்வாகிகள் எச்சரிக்கை | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 29, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் தொடரில் வங்கசே வீரர்கள் விளையாட அனுமதிக்க மாட்டோம் – சிவசேனா நிர்வாகிகள் எச்சரிக்கை | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 29, 2025 11:54 AM IST

சிவசேனா நிர்வாகிகள், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு வன்முறை காரணமாக, ஐபிஎல் 2026 தொடரில் வங்கதேச வீரர்கள் விளையாட அனுமதிக்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி வீரர்கள் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று ஹரியானாவை சேர்ந்த சிவசேனா நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை மரத்தில் தலைக்கீழாக தொங்கவிட்டு, உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்பவரையும் வன்முறை கும்பல் அடித்துக் கொன்றது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்று ஹரியானாவை சேர்ந்த சிவசேனா நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹாரியானாவை சேர்ந்த சிவசேனா நிர்வாகிகளின் எச்சரிக்கை பேசுபொருளாகியுள்ளது.

ஐபிஎல் 2026 தொடரை பொறுத்தவரையில் ஒரே ஒரு வங்கதேச வீரர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டார். வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிஜூர் ரஹ்மானை கொல்கத்தா அணி ரூ.9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களில் முஸ்தஃபிஜூர் ரஹ்மானும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.

First Published :

Dec 29, 2025 11:54 AM IST

Read More

Previous Post

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Post

Gold Price | தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை.. 2026 புத்தாண்டில் தங்கம் விலை இதுதான்.. நிபுணர் விளக்கம்! | வணிகம்

Next Post
Gold Price | தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை.. 2026 புத்தாண்டில் தங்கம் விலை இதுதான்.. நிபுணர் விளக்கம்! | வணிகம்

Gold Price | தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை.. 2026 புத்தாண்டில் தங்கம் விலை இதுதான்.. நிபுணர் விளக்கம்! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin