• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானை எதிர்கொள்ளும் டெல்லி கேபிடல்ஸ்… முதல் வெற்றியை பெறுமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 29, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானை எதிர்கொள்ளும் டெல்லி கேபிடல்ஸ்… முதல் வெற்றியை பெறுமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஜெய்பூரின் சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. கடந்த ஞாயிறு அன்று இதே மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று எதிர்கொள்கிறது.

விளம்பரம்

முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தற்போது ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிளில் சென்னை அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகள் மற்றும் அதிக நெட் ரன்ரேட்டுடன் முதல் இடத்தை வகித்து வருகிறது.

இதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி மற்றும் லக்னோ அணிகளை தவிர்த்து மற்ற 6 அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இந்த நிலையில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற உள்ளது.

விளம்பரம்

ராஜஸ்தான் அணியை பொறுத்தளவில் பேட்டிங் வரிசையில் ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜுரல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். அஸ்வின், சாஹல் போன்ற உலக தரம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்களுடன், ட்ரெண்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் சிறப்பாக பந்து வீசினால் எதிர் அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

இந்த போட்டியில் ராஜஸ்தான் தரப்பில் ரோமன் பவெல் இம்பேக்ட் ஆட்டக்காரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. டெல்லி அணியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் ஆகிய வீரர்கள் பேட்டிங்கில் ரன்களை குவிக்கலாம். ஆனால் பௌலிங் வரிசை கவலை அளிப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 13 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

Today Gold Rate: நகைப்பிரியர்களுக்கு ஒரு ஷாக்.. ரூ.50 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை..இன்றைய விலை நிலவரம் இதோ..!

Next Post

கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்?

Next Post
கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்?

கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin