• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஐந்து மணி நேரத்திற்கு மேல், பள்ளி வேனில் விடபட்டுச் சென்ற ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஐந்து மணி நேரத்திற்கு மேல், பள்ளி வேனில் விடபட்டுச் சென்ற ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த புதன்கிழமை ஐந்து மணி நேரத்திற்கு மேல், பள்ளி வேனில் விடபட்டுச் சென்ற ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அன்றைய தினத்தில், தாமான் புக்கிட் இண்டாவில் உள்ள பாலர் பள்ளியின் முன்புறத்தில் வேன் ஓட்டுநர் மாணவர்களை இறக்கியபோது, அச்சிறுவன் விடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் நண்பகல் மணி 12 அளவில் சம்பந்தப்பட்ட அச்சிறுவன் வேனில் மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டதாக, இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர், ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தான் அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிறுவனின் மரணம் குறித்து விசாரணைக்காக, 56 வயதான வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட அந்நபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை என்றும், போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.



Read More

Previous Post

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்​சம் கோடி: இதுவரை இல்லாத அதிகபட்சம் | GST collections in April 2025 hit record high

Next Post

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்: மல்லிகாா்ஜுன காா்கே

Next Post
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்: மல்லிகாா்ஜுன காா்கே

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்: மல்லிகாா்ஜுன காா்கே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin