• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஐந்து நாளில் 31 தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

GenevaTimes by GenevaTimes
November 23, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஐந்து நாளில் 31 தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ம் தேதி ஐந்து நாள் பயணமாக, நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இதில், 17-ம் நைஜீரியா, 18 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில் பிரேசிலில் நடந்த ஜி20 உச்சி மாநாடு, 20 மற்றும் 21 ஆகிய இரு தேதிகளில் கயானா என்று தனது பயணத்தை மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தில், கடந்த 16 ஆண்டுகள் கழித்து நைஜீரியா செல்லும் இந்திய பிரதமர் என்ற சிறப்பையும், 50 ஆண்டுகள் கழித்து கயானாவுக்கு செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி.

விளம்பரம்

இந்தப் பயணத்தில் அவர் மொத்தம் உலகின் 31 தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதில், நைஜீரியாவில் இரு தரப்பு சந்திப்பு, பிரேசிலில் நடந்த ஜி20 மாநாட்டில் நடந்த 10 நாட்டுத் தலைவர்களுடனான இரு தரப்பு சந்திப்பு, கயானாவில் நடந்த 9 இரு தரப்பு சந்திப்புகள் அடங்கும்.

நைஜீரியாவில் அந்த நாட்டின் அதிபருடன் சந்திப்பு நடத்திய பிரதமர் மோடி, பிரேசிலில் அந்நாட்டு தலைவர்கள், இந்தோனேஷியா, போர்ச்சுக்கல், இத்தாலி, நார்வே, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், சிலி, அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.

பிரேசிலில் நடந்த 10 நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகளில், 5 தலைவர்களுடன் பிரதமர் மோடி முதல்முறையாக சந்திப்பை நிகழ்த்தியுள்ளார். அதன்படி, இந்தோனேஷியா ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ, போர்ச்சுக்கல் பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் மற்றும் அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலே ஆகிய ஐந்து நாட்டுத் தலைவர்களுடன் முதல்முறை சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
பெண் போலீஸை வெட்டிக் கொன்ற கணவர்! காரணம் என்ன?

மேலும், பிரேசிலில் தனிப்பட்ட முறையில், சிங்கப்பூர், தென் கொரியா, எகிப்த், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாட்டுத் தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார். இதுமட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், உலக வர்த்தக அமைப்பின் டைரக்டர் ஜெனரல் நகோசி ஒக்கோஹோ இவேலா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

விளம்பரம்

கயானாவில் அந்நாட்டின் பல்வேறு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

.

Read More

Previous Post

ராஜபக்சர்களின் உகண்டா பண விவகாரம்: அநுர அரசுக்கு நாமல் கூறவந்த செய்தி

Next Post

போஸ்ட் மார்ட்டம்.. Freezer இல் 4 மணி நேரம்.. எரியூட்டும்போது உயிருடன் எழுந்து வந்த நபர் – அதிர்ச்சி | Makkal Osai

Next Post
போஸ்ட் மார்ட்டம்.. Freezer இல் 4 மணி நேரம்.. எரியூட்டும்போது உயிருடன் எழுந்து வந்த நபர் – அதிர்ச்சி | Makkal Osai

போஸ்ட் மார்ட்டம்.. Freezer இல் 4 மணி நேரம்.. எரியூட்டும்போது உயிருடன் எழுந்து வந்த நபர் - அதிர்ச்சி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin