ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். குல்தீப் 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சுருட்டினார். வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Read More

