ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: ஷ்ரேயாஸ் ஐயர், பின்னர் அக்சர் படேலுடன் இணைந்து சிறப்பாக பார்டனர்ஷிப் அமைத்த கோலி அணியை வெற்றிக்கு நெருக்கமாக அழைத்து வந்தார். கடைசி கட்டத்தில் சிக்ஸர்களால் வானவேடிக்கை காட்டிய பாண்டியா சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.
Read More

