தொடர் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆஸ்திரேலியா – தென் ஆப்பரிக்கா போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டது. இந்த போட்டி ரத்து காரணமாக அடுத்து இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் மோதும் போட்டி நாக்அவுட் ஆட்டமாக மாறியுள்ளது.
Read More

