ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்தியாவும் வங்கதேசமும் விளையாடி வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49.4 ஓவர்களில் 228 ரன்களை எடுத்துள்ளது.
Read More

