• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் – முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் அசத்தல்

GenevaTimes by GenevaTimes
February 20, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் – முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் அசத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 20, 2025 1:12 PM IST

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளியுள்ளார் இந்திய வீரர் ஷுப்மன் கில்.

ஷுப்மன் கில்ஷுப்மன் கில்
ஷுப்மன் கில்

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில், நட்சத்திர வீரர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இதில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் ஆசமை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் ஷுப்மன் கில் முதல் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த ஷுப்மன் கில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி அசத்தினார்.

25 வயதாகும் ஷுப்மன் கில் 796 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோகித் சர்மா மூன்றாவது இடத்திலும், விராட் கோலி ஆறாவது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 9வது இடத்திலும் உள்ளனர்.

பாபர் அசாமுக்கும், ஷுப்மன் கில்லுக்கும் 23 புள்ளிகள் வித்தியாசம் இருக்கும் நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கில் அதிரடியாக விளையாடி ரன் குவித்தால் அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கலாம் என்ற நிலை உள்ளது.

First Published :

February 20, 2025 1:12 PM IST

Read More

Previous Post

தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!

Next Post

வங்கி டெபாசிட் தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து உயர்த்த மத்திய அரசு பரிசீலனை…

Next Post
வங்கி டெபாசிட் தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து உயர்த்த மத்திய அரசு பரிசீலனை…

வங்கி டெபாசிட் தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து உயர்த்த மத்திய அரசு பரிசீலனை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin