• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி அறிவித்தததை விட மூன்று மடங்கு..! சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அள்ளி கொடுத்த பிசிசிஐ

GenevaTimes by GenevaTimes
March 20, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஐசிசி அறிவித்தததை விட மூன்று மடங்கு..! சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அள்ளி கொடுத்த பிசிசிஐ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 20, 2025 1:38 PM IST

கடந்த 9 ஆம் தேதி துபாயில் நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.

சாம்பியன்ஸ் கோப்பை 2025சாம்பியன்ஸ் கோப்பை 2025
சாம்பியன்ஸ் கோப்பை 2025

சாம்பியன் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், சாம்பியன் கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைவதற்கு முன்பு, ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 4 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியதாக பாராட்டு தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 9 ஆம் தேதி துபாயில் நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதை கொண்டாடும் வகையில், இந்திய அணிக்கு ரூ.58 கோடியை பிசிசிஐ பரிசாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய அணி வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளருக்கு தலா 3 கோடி ரூபாயும், துணை பயிற்சியாளர்களுக்கு 50 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சாம்பியன் கோப்பை வென்றதன் மூலம், ரூ.19.5 கோடி பரிசுத் தொகையை ஐசிசியிடம் இருந்து இந்திய அணி பெற்றுள்ளது. இதே போல், கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற போது ரோகித் ஷர்மா தலைமையிலான அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியது.

இதையும் படிக்க: அதிருப்தி தெரிவித்த விராட் கோலி.. உடனே முடிவை மாற்றிய பிசிசிஐ.. முக்கிய விதியில் விரைவில் மாற்றம்!

தோனியின் தலைமையில் 2011ல் ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணிக்கு அறிவிக்கப்பட்ட பரிசு தொகையை விட தற்போது மூன்று மடங்கு அதிகமாக பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

First Published :

March 20, 2025 1:10 PM IST

Read More

Previous Post

திருவள்ளூர் அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில் சோதனை.. தரக் கட்டுப்பாட்டு விதி மீறல்.. பொருட்கள் பறிமுதல்!

Next Post

Have you updated your Aadhaar Card?  உங்கள் ஆதாரில் இதை செய்யவில்லை என்றால் அனைத்து சேவையும் துண்டிக்கப்படலாம்.. அரசு போட்ட டெட்லைன்

Next Post
Have you updated your Aadhaar Card?  உங்கள் ஆதாரில் இதை செய்யவில்லை என்றால் அனைத்து சேவையும் துண்டிக்கப்படலாம்.. அரசு போட்ட டெட்லைன்

Have you updated your Aadhaar Card?  உங்கள் ஆதாரில் இதை செய்யவில்லை என்றால் அனைத்து சேவையும் துண்டிக்கப்படலாம்.. அரசு போட்ட டெட்லைன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin