• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசியின்​ சிறந்த அணியில் 3 இந்திய வீராங்க​னை​கள் | 3 Indians in ICC Women World Cup Team of the Tournament

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐசிசியின்​ சிறந்த அணியில் 3 இந்திய வீராங்க​னை​கள் | 3 Indians in ICC Women World Cup Team of the Tournament
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாய்: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​தது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி மகுடம் சூடியது.

இந்​நிலை​யில் இந்த தொடரின் சிறந்த அணியை சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) அறி​வித்​துள்​ளது. இதில் இந்​திய அணி​யின் ஸ்மிருதி மந்​த​னா, ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், தீப்தி சர்மா ஆகியோர் இடம் பிடித்​துள்​ளனர்.

தொடக்க வீராங்​க​னை​யான மந்​தனா 54.25 சராசரி​யுடன் 434 ரன்​கள் எடுத்​திருந்​தார். இதில் ஒரு சதம், 2 அரை சதங்​கள் அடங்​கும்.

ஜெமிமா ரோட்​ரிக்ஸ் ஒரு சதம், அரை சதத்​துடன் 58.40 சராசரி​யுடன் 292 ரன்​கள் குவித்​திருந்​தார். ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான அரை இறு​தி​யில் அவர், 127 ரன்​களை விளாசி மிரட்​டி​யிருந்​தார்.

தீப்தி சர்மா பேட்​டிங்​கில் 3 அரை சதங்​களு​டன் 215 ரன்​களும், பந்​து​வீச்​சில் 22 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தி​யிருந்​தார். இறு​திப் போட்​டி​யில் 5 விக்​கெட்​களை வேட்​டை​யாடிய அவர், தொடர் நாயகி விருதை​யும் வென்​றிருந்​தார்.

2-வது இடம் பிடித்த தென் ஆப்​பிரிக்க அணி​யில் இருந்​தும் 3 வீராங்​க​னை​களுக்கு இடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இறு​திப் போட்​டி​யில் சதம் விளாசிய

லாரா வோல்​வார்ட் தொடரின் சிறந்த அணிக்​கான கேப்​ட​னாக தேர்​வாகி உள்​ளார். அவர், 71.37 சராசரி​யுடன் 571 ரன்​கள் குவித்து சாதனை படைத்​திருந்​தார்.

ஐசிசி அணி விவரம்: ஸ்மிருதி மந்​தனா (இந்​தி​யா), லாரா வோல்​வார்ட் (தென்​னாப்​பிரிக்​கா), ஜெமிமா ரோட்​ரிக்ஸ் (இந்​தி​யா), மரி​சான் காப் (தென்​னாப்​பிரிக்​கா), ஆஷ் கார்ட்​னர் (ஆஸ்​திரேலி​யா), தீப்தி சர்மா (இந்​தி​யா), அன்​னாபெல் சதர்​லேண்ட் (ஆஸ்​திரேலி​யா), நாடின் டி கிளார்க் (தென்​னாப்​பிரிக்​கா), சித்ரா நவாஸ் (பாகிஸ்​தான்), அலானா கிங் (ஆஸ்​திரேலி​யா), சோஃபி எக்​லெஸ்​டோன்​ (இங்கிலாந்து), நாட் ஸ்கைவர்-பிரண்ட் (இங்கிலாந்து).



Read More

Previous Post

அணுசக்தி தரவுகளை தருவதாக கூறி கோடி கணக்கில் மோசடி.. போலி விஞ்ஞானி கைது! | இந்தியா

Next Post

Korean Currency | இந்தியாவின் 100 ரூபாய் கொரியாவில் எவ்வளவு?

Next Post
Korean Currency | இந்தியாவின் 100 ரூபாய் கொரியாவில் எவ்வளவு?

Korean Currency | இந்தியாவின் 100 ரூபாய் கொரியாவில் எவ்வளவு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin