• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியில் குழப்பம்:சரத் பொன்சேகா விடுத்துள்ள கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஐக்கிய மக்கள் சக்தியில் குழப்பம்:சரத் பொன்சேகா விடுத்துள்ள கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐக்கிய மக்கள் சக்திக்கு கட்சிக்கு முதுகெலும்புள்ள தலைமைத்துவம் மிகவும் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்குள் குழப்பம்


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “கட்சிக்குள் உள்ள சிலர் பிரதமர் பதவி குறித்து கனவு காண்கின்றனர். மேலும்
சிலர் தேசியப் பட்டியலுக்காகப் போராடுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் குழப்பம்:சரத் பொன்சேகா விடுத்துள்ள கோரிக்கை | United People S Power Issues Sarath Fonseka

அமைச்சுப் பதவிகளை
எதிர்பார்த்துள்ள சிலரும் இருக்கின்றனர். இவ்வாறு கனவு காண்பவர்கள்தான்
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

முதுகெலும்புள்ள தலைமைத்துவம்


இதனைச் சீர்செய்யாவிட்டால் கட்சியாக முன்னோக்கிப் பயணிக்க முடியாது. அது
கட்சிக்கே பெரும் பின்னடைவாக அமையும்.

ஐக்கிய மக்கள் சக்தியில் குழப்பம்:சரத் பொன்சேகா விடுத்துள்ள கோரிக்கை | United People S Power Issues Sarath Fonseka

மக்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி
நாட்டை மீட்க முடியாது. முதுகெலும்புள்ள தலைமைத்துவம் மிகவும் அவசியம்.

விவாதித்துக்கொண்டு இருப்பதில் பயன் இல்லை. செயலில் தான் காட்ட வேண்டும்.” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

1MDB திட்டங்களில் இருந்து லாபம் இல்லை; கடன்கள் மட்டுமே என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது | Makkal Osai

Next Post

Loksabha Election 2024: வாக்கு எண்ணிக்கையின் போது இது நடக்கலாம்! பூத் ஏஜெண்டுகளுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

Next Post
Loksabha Election 2024: வாக்கு எண்ணிக்கையின் போது இது நடக்கலாம்! பூத் ஏஜெண்டுகளுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

Loksabha Election 2024: வாக்கு எண்ணிக்கையின் போது இது நடக்கலாம்! பூத் ஏஜெண்டுகளுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin