• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஐஎஸ் இயக்கத்தை எதிர்கொள்ள மத்திய கிழக்கு அரசுகள் சந்திப்பு

GenevaTimes by GenevaTimes
March 28, 2024
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஐஎஸ் இயக்கத்தை எதிர்கொள்ள மத்திய கிழக்கு அரசுகள் சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


24 ஆகஸ்ட் 2014

ஐஎஸ் தீவிரவாதத்தை எதிர்கொள்ள சவுதி தலைமையில் மத்திய கிழக்கு அரசுகள் கூட்டம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

ஐஎஸ் தீவிரவாதத்தை எதிர்கொள்ள சவுதி தலைமையில் மத்திய கிழக்கு அரசுகள் கூட்டம்

ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

தமது பதில் நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக, எகிப்து, ஜோர்தான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு ஒன்றை சவுதி அரேபியா கூட்டியுள்ளது.

சிரியாவின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று எகிப்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இராக்கிய பிரச்சினையில் முக்கிய பங்காற்றி வருகின்ற இரானின் வெளியுறவு அமைச்சரை பாக்தாதில் இராக்கின் புதிய பிரதமர் ஹைதர் அல் அபாதி சந்திக்கிறார்.

வடக்கு சிரியாவில் ஐஎஸ் போராளிகள் முன்னேற்றம்

இதனிடையே, சிரியாவின் வடக்கு மாகாணமான ரக்காவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி விமானப்படைத் தளத்தையும் ஐஎஸ் போராளிகள் கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

தாப்கா விமானப்படைத் தளம் முழுமையாக ஐஎஸ் போராளிகளின் வசம் வீழ்ந்துவிட்டதாகவும் விமானப்படைவீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பிரிட்டனிலிருந்து இயங்கும் சிரியாவின் மனித உரிமை நிலவரத்தைக் கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.

விமானப்படைத் தளம் வீழ்ந்துவிட்டதை சிரியாவின் அரச செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அரசபடைகள் வெற்றிகரமாக மீள ஒருங்கிணைந்துவருவதாகவும் அந்த செய்தி கூறியுள்ளது.

இதனிடையே, தரா மாகாணத்தில் அரச படைகள் மறைந்திருந்து நடத்திய அதிரடித் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் அரச செய்தி நிறுவனமும் கண்காணிப்புக் குழுவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Read More

Previous Post

Gold Rate Today | வரலாற்றில் முதன்முறையாக ரூ.50000 தொட்ட தங்கம் விலை…! நகை பிரியர்கள் அதிர்ச்சி – News18 தமிழ்

Next Post

Anwar terima kunjungan hormat Menteri Luar India | Makkal Osai

Next Post
Anwar terima kunjungan hormat Menteri Luar India | Makkal Osai

Anwar terima kunjungan hormat Menteri Luar India | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin