• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பஞ்சாப் – சென்னை இன்று மோதல் | ISL Football Series Punjab and Chennai to play today

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பஞ்சாப் – சென்னை இன்று மோதல் | ISL Football Series Punjab and Chennai to play today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் எஃப்சி – சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் எப்ஃசி அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒருதோல்வியுடன் 9 புள்ளிகளை பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சென்னையின் எப்ஃசி அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா,ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

ஐஎஸ்எல் தொடரில் பஞ்சாப் எஃப்சி, சென்னையின் எஃப்சி அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளன.

சென்னையின் எஃப்சி தலைமை பயிற்சியாளர் ஓவன் கோய்ல் கூறும்போது, “ஒவ்வொரு ஆட்டத்தையும் வெல்ல முடியும் என்று எனது வீரர்கள் நம்ப வேண்டும் . அது சாத்தியமில்லை. ஆனால் நோக்கம் எப்போதும் இருக்க வேண்டும், அந்த வகையான வீரர்களுடன் நான் பணியாற்ற விரும்புகிறேன்” என்றார்.



Read More

Previous Post

கேரளாவில் கிரிக்கெட் பயிற்சியின்போது பந்து தலையில் தாக்கியதில் மாணவி உயிரிழப்பு | Ball hits head during cricket practice in Kerala girl Student dies

Next Post

என்எல்சி சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீடு விருது

Next Post
என்எல்சி சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீடு விருது

என்எல்சி சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீடு விருது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin