• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஏழைகளின் நலனே மோடி அரசின் முதன்மை முன்னுரிமை: மத்திய அமைச்சர் அமித் ஷா | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 8, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஏழைகளின் நலனே மோடி அரசின் முதன்மை முன்னுரிமை: மத்திய அமைச்சர் அமித் ஷா | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 08, 2026 9:23 PM IST

அடிப்படை உள்கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு, சிறந்த வாழ்வாதாரம் மூலம் நாட்டில் ஏழை மக்களை பொருளாதார மைய நீரோட்டத்தில் அரசு இணைத்துள்ளது

அமித் ஷா
அமித் ஷா

ஏழைகளின் நலனே மோடி அரசின் முதன்மை முன்னுரிமையாகும் என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

ஏழைகளின் நலனில் கடந்த 12 ஆண்டுகளில் வங்கி வசதிகள், நிதிப் பாதுகாப்பு, சுய வேலைவாய்ப்புகள், உணவு தானியத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜன்தன் கணக்குகள் ஆகியவற்றில் கோடிக்கணக்கான மக்களை அரசு இணைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

गरीब कल्याण मोदी सरकार की सर्वोच्च प्राथमिकता है। सरकार ने #12YearsOfGaribKalyan में अन्न योजना, PM आवास, जन-धन, मुद्रा लोन, PM स्वनिधि जैसी कल्याणकारी योजनाओं से करोड़ों नागरिकों को बैंकिंग सुविधा, वित्तीय सुरक्षा और स्वरोजगार के अवसरों से जोड़ा है।


बुनियादी सुविधाओं, सामाजिक… pic.twitter.com/heDC7FSKuX

— Amit Shah (@AmitShah) June 8, 2026

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அமித் ஷா கூறியிருப்பதாவது, “ஏழைகளின் நலனே மோடி அரசின் முதன்மை முன்னுரிமையாகும். ஏழைகளின் நலனில் கடந்த 12 ஆண்டுகளில் வங்கி வசதிகள், நிதிப் பாதுகாப்பு, சுய வேலைவாய்ப்புகள், உணவு தானியத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜன்தன் கணக்குகள், முத்ரா கடன்கள், பிரதமரின் ஸ்வநிதி திட்டம் ஆகியவற்றில் கோடிக்கணக்கான மக்களை அரசு இணைத்துள்ளது.

அடிப்படை உள்கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு, சிறந்த வாழ்வாதாரம் மூலம் நாட்டில் ஏழை மக்களை பொருளாதார மைய நீரோட்டத்தில் இணைப்பதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வலிமையான அடித்தளம் கட்டமைக்கப்படுகிறது.” என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

கற்பிட்டியில் பொறுப்பதிகாரியை தவிர ஏனைய காவல்துறையினர் கூண்டோடு இடமாற்றம்

Next Post

கிள்ளான் பள்ளத்தாக்கின் (Klang Valley) போக்குவரத்துப் பிரச்சனைகள் பினாங்கு எல்.ஆர்.டி (Penang LRT) திட்டத்திற்கு ஒரு பாடம் – சாவ் – Malaysiakini

Next Post

கிள்ளான் பள்ளத்தாக்கின் (Klang Valley) போக்குவரத்துப் பிரச்சனைகள் பினாங்கு எல்.ஆர்.டி (Penang LRT) திட்டத்திற்கு ஒரு பாடம் – சாவ் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin