• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஏற்றுமதி மையமாக இந்தியாவை நோக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள்

GenevaTimes by GenevaTimes
March 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஏற்றுமதி மையமாக இந்தியாவை நோக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


209

உற்பத்தி கைத்தொழில் துறை மற்றும் ஈ வர்த்தகத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகளின் பின்புலத்தில் ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை ஏற்றுமதிக்கான மையமாக நோக்குவதாக கிறீன்பேஸ் கைத்தொழில் பூங்காவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும் தொழிற்சாலைகளையும் களஞ்சியசாலைகளையும் அமைக்கவும் விரும்பும் முக்கிய இடங்களில் ஒன்றாக தென்னிந்திய கைத்தொழில் பூங்காவும் விளங்குகிறது என்றும் இப்பூங்காவின் அதிகாரியான எஸ். ரகுராமன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ‘ரொய்ட்டர்’ செய்தி சேவைக்கு மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி அடைந்த நாடுகளை விடவும் 8 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. அதனால் புவியரசியலின் பின்புலத்தில் சீனாவுக்கு அப்பால் கைத்தொழில் உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்த எதிர்பார்க்கும் நிறுவனங்களின் முதன்மை இலக்காக இந்தியா உள்ளன.

1.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் இந்தியாவில் கைத்தொழில் உற்பத்தி துறைகளுக்கான தொழிலாளர்களை மாத்திரமல்லாமல் நுகர்வோரையும் தாராளமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று கருதும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் தென்னிந்தியாவின் கைத்தொழில் பூங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளவும் தொழிற்சாலைகளையும் களஞ்சியசாலைகளையும் அமைக்கவும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிளக்ஸ்டோன் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் நிரஞ்சன் ஹிராநந்தனியினால் இப்பூங்கா நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ஆடம்பரப் பொருகளுக்கான சொகுசு வரி ஒத்திவைப்பு; நகை வியாபாரிகள் நிம்மதி பெருமூச்சு

Next Post

காங்கிரஸ் 9-ஆவது வேட்பாளா் பட்டியல்: வீரப்ப மொய்லிக்கு வாய்ப்பு இல்லை

Next Post
காங்கிரஸ் 9-ஆவது வேட்பாளா் பட்டியல்: வீரப்ப மொய்லிக்கு வாய்ப்பு இல்லை

காங்கிரஸ் 9-ஆவது வேட்பாளா் பட்டியல்: வீரப்ப மொய்லிக்கு வாய்ப்பு இல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin