• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஏற்​றும​தி​யை ஊக்குவிக்க ரூ.45 ஆயிரம் கோடி​யில் திட்​டம்: பிரதமர் மோடி, அமைச்​சர் அமித் ஷா பாராட்டு | Rs 45 Thousand Crore project to Promote Export PM Modi Amit Shah hails

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஏற்​றும​தி​யை ஊக்குவிக்க ரூ.45 ஆயிரம் கோடி​யில் திட்​டம்: பிரதமர் மோடி, அமைச்​சர் அமித் ஷா பாராட்டு | Rs 45 Thousand Crore project to Promote Export PM Modi Amit Shah hails
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற மத்​திய அமைச்​சரவை கூட்​டத்​தில், ஏற்​றும​தி​யாளர்​களை ஊக்​கு​விப்​ப​தற்​காக ரூ.45 ஆயிரம் கோடி மதிப்​பிலான 2 திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

இதன்​படி, ரூ.25,060 கோடி மதிப்​பிலான ஏற்​றுமதி வளர்ச்சி திட்​டம் செயல்​படுத்​தப்​படும். 2025-26 முதல் 2030-31 வரையி​லான காலத்​துக்கு சர்​வ​தேச வர்த்​தகத்​தில் இந்​தி​யா​வின் போட்​டித் தன்​மையை அதி​கரிக்க இந்த திட்​டம் வகை செய்​கிறது.

இது த​விர, ஏற்​றும​தி​யாளர்​களுக்​கான கடன் உத்​தர​வாத திட்​டத்தை (சிஜிஎஸ்இ) விரிவுபடுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்க அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. குறு, சிறு, நடுத்தர நிறு​வனங்​கள் (எம்​எஸ்​எம்இ) மற்​றும் எம்​எஸ்​எம்இ அல்​லாத ஏற்​றும​தி​யாளர்​களுக்கு 100% ஈட்​டுப் பிணை​யம் இல்லாமல் கடன் வழங்க இந்த திட்​டம் வகை செய்​கிறது.

இதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​திய தயாரிப்​பு​கள் உலக சந்​தை​யில் சத்​த​மாக எதிரொலிப்​பதை உறுதி செய்ய ஏற்​றுமதி வளர்ச்சி திட்​டத்​துக்கு அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதன்​மூலம் ஏற்​றும​தி​யாளர்​களின் போட்​டித் தன்மை அதி​கரிக்​கும். எம்​எஸ்​எம்இ, முதல் முறை ஏற்​றும​தி​யாளர்​கள் பயனடை​வார்​கள். இது​போல கடன் உத்​தர​வாத திட்​டம் சுய​ சார்பு இந்​தியா கனவை நனவாக்க ஊக்​கமளிக்​கும்” என கூறப்​பட்​டுள்​ளது.

மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​திய தயாரிப்​பு​களை உலகம் முழு​வதும் கொண்​டு​போய் சேர்க்க வேண்​டும், இளைஞர்​களுக்கு வேலை வாய்ப்பை அதி​கரிக்க வேண்​டும் என்​பது பிரதமர் மோடி​யின் தொலைநோக்கு பார்வை ஆகும். இந்த இலக்கை எட்​டு​வதற்​கான உறு​தி​யானநடவடிக்​கை​யாக, ஏற்​றும​தி​யாளர்​களை ஊக்​குவிக்​கும் 2 திட்​டங்​களுக்கு ஒப்​புதல்​ வழங்​கப்​பட்​டுள்​ளது” என கூறியுள்ளார்.



Read More

Previous Post

ஆசிய வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கம் | India Wons 2 Golds on Asian Archery

Next Post

முடிவுக்கு வந்த 43 நாள்கள் அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்; இடையில் நடந்தது என்ன?| Explained|Shutdown Showdown: Inside the Issues That Shook the US Government!

Next Post
முடிவுக்கு வந்த 43 நாள்கள் அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்; இடையில் நடந்தது என்ன?| Explained|Shutdown Showdown: Inside the Issues That Shook the US Government!

முடிவுக்கு வந்த 43 நாள்கள் அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்; இடையில் நடந்தது என்ன?| Explained|Shutdown Showdown: Inside the Issues That Shook the US Government!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin