இன்றைய நாளின் தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிவிலிருந்து மீண்டுள்ளது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,092.68 புள்ளிகள் அதிகரித்து 79,852.08-இல் வர்த்தகமாகிறது.