• Login
Friday, July 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம்..!! இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? | Gold and Silver Prices Today: Chennai Gold Drops to ₹13,150/g — Market Eases After Sudden Spike

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம்..!! இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? | Gold and Silver Prices Today: Chennai Gold Drops to ₹13,150/g — Market Eases After Sudden Spike
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம்..!! இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

தொடர்ச்சியாக குறைந்த வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நேற்று திடீரென உயர்ந்து அதிர்ச்சியை தந்த நிலையில் இன்றைய தினம் விலை மீண்டும் குறைந்து நம்பிக்கையை தந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் நேற்று ஒரு கிராம் 13,180 ரூபாய்க்கு விற்பனையானது இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து 13,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 240 ரூபாய் விலை குறைந்து, 1,05,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் இதே விலைக்கு தான் ஆபரண தங்கம் விற்கப்படுகிறது.

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம்..!! இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

கடந்த சனிக்கிழமை தொடங்கி செவ்வாய் வரையிலான மூன்று வர்த்தக நாட்களில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை குறைந்தது, ஒரு சவரன் என பார்க்கும்போது 1600 ரூபாய் விலை சரிந்தது. ஆனால் நேற்று திடீரென விலை உயர்ந்தது. இனி இப்படி தான் விலை ஏறத்தான் போகிறது என மக்கள் எண்ணினர். ஆனால் நல்ல செய்தியாக இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை விலையான கிராம் 13,150 ரூபாய் என்ற விலைக்கே வந்துவிட்டது.

24 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 14,346 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராமுக்கு 320 ரூபாய் விலை குறைந்து 1,43,460 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 30 ரூபாயும் ஒரு சவரனுக்கு 240 ரூபாயும் விலை குறைந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிராம் 10,970 ரூபாய்க்கும் ஒரு சவரன் 87,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாக்கும், ஒரு கிலோ வெள்ளி 2,40,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி கடந்த 2 மாத காலமாகவே பெரிதாக விலை ஏறவில்லை. தொடர்ச்சியாக விலை குறைவில் தான் இருக்கிறது. ஈரான் போர் தொடர்பான தகவல்கள், அமெரிக்க பணவீக்க விகிதம், அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை தான் தங்கம், வெள்ளி விலையில் மாற்றத்தை கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் சில தினங்களாக விலைகளில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold and Silver Prices Today: Chennai Gold Drops to ₹13,150/g — Market Eases After Sudden Spike

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம்..!! இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?- After several days of steady declines, Chennai jewelry gold prices fell again today to ₹13,150 per gram for 22K, reversing yesterday’s sudden spike. One sovereign fell to ₹1,05,200 as 22K lost ₹30 per gram and ₹240 per sovereign; 24K trades at ₹14,346/g and 10g at ₹1,43,460 after a ₹320 drop per 10g.

Story first published: Thursday, July 16, 2026, 10:52 [IST]

Other articles published on Jul 16, 2026

Read More

Previous Post

ஸ்பெயின் vs அர்ஜென்டினா.. 60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்கும் யுத்தம்.. 1966ல் நடந்தது என்ன? | Lionel Messi: What Happened in Spain and Argentina’s Only Previous fifa world cup Meeting?

Next Post

பூமிபுத்ரா பிரிவின் பரவலான பயன்பாட்டை அரசு மறுபரிசீலனை செய்ய உள்ளது – Malaysiakini

Next Post

பூமிபுத்ரா பிரிவின் பரவலான பயன்பாட்டை அரசு மறுபரிசீலனை செய்ய உள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin