05

ஒரு நாளில் எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பதையும் வங்கி குறிப்பிடுகிறது. பொதுவாக, ஒரு வங்கி ஏடிஎம்-ல் இருந்து ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை எடுக்கலாம். வரம்புகள் வங்கிக்கு வங்கி மாறுபடுகின்றன. எ.கா. இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் இருந்து ஒருவரால் ஒரு நாளில் ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை எடுக்க முடியும்.
&w=750&resize=750,375&ssl=1)
