• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஏகே 47 துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடிய 5 பேர் கைது.. மணிப்பூரில் பரபரப்பு!

GenevaTimes by GenevaTimes
February 14, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஏகே 47 துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடிய 5 பேர் கைது.. மணிப்பூரில் பரபரப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 14, 2025 11:58 AM IST

மணிப்பூரில் ஏகே 47 துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News18News18
News18

குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில், ஏகே 47 துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடிய, இக்கூட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 ஆம் ஆண்டு முதல் குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே கலவரம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அம்மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் பிரேன் சிங்கின் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து, அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிப்பூரின் கங்போக்பி (Kangpokpi ) மாவட்டத்தில் உள்ள கம்நோம்பாய் (Gamnomphai) கிராமத்தில் 10 முதல் 15 இளைஞர்கள் ஏகே 47 துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடிய காணொலி வெளியானது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மணிப்பூர் காவல்துறை, 5 இளைஞர்களை கைது செய்தது. அம்மாநிலத்தில் 12 ஆவது முறையாக குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு வழக்கத்தை விட அதிகளவில் காணப்பட்டது.

First Published :

February 14, 2025 11:58 AM IST

Read More

Previous Post

சீரற்ற காலநிலை : கனடாவில் பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை

Next Post

இங்கிலாந்து, நீங்க என்ன அவ்வளவு பெரிய ‘அப்பாடக்கரா?’ – பீட்டர்சன் தாக்கு | kevin pietersen slams england team for not practicing in net

Next Post
இங்கிலாந்து, நீங்க என்ன அவ்வளவு பெரிய ‘அப்பாடக்கரா?’ – பீட்டர்சன் தாக்கு | kevin pietersen slams england team for not practicing in net

இங்கிலாந்து, நீங்க என்ன அவ்வளவு பெரிய ‘அப்பாடக்கரா?’ - பீட்டர்சன் தாக்கு | kevin pietersen slams england team for not practicing in net

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin