07

இருப்பினும், CIBIL மதிப்பெண் 800 என்று வைத்துக் கொண்டால், வட்டி விகிதம் 9.15 சதவீதம் ஆகும். எஸ்பிஐயின் வீட்டுக் கடன் கால்குலேட்டரின்படி, இந்த வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளுக்கு ரூ.45 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், மாதம் ரூ. 40,923 இஎம்ஐ செலுத்த வேண்டும். 20 ஆண்டுகளில் வங்கிக்கு வட்டியாக 53,21,472 ரூபாய் செலுத்த வேண்டும் என்கிறது கணக்கு. அதாவது மொத்த வட்டி மற்றும் அசலில் 98,21,472 ரூபாய் திரும்ப செலுத்த வேண்டும்.
&w=750&resize=750,375&ssl=1)
