• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எஸ்பிஐ கார்டுதாரர்களுக்கு எச்சரிக்கை… ஜூலை 15 முதல் மாறும் விதிகள்…! முக்கிய மாற்றங்கள் இவைதான்…

GenevaTimes by GenevaTimes
July 8, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
எஸ்பிஐ கார்டுதாரர்களுக்கு எச்சரிக்கை… ஜூலை 15 முதல் மாறும் விதிகள்…! முக்கிய மாற்றங்கள் இவைதான்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1. குறைந்தபட்ச கட்டண விதிகளில் மாற்றம்

தற்போதைய நடைமுறையில், கிரெடிட் கார்டு பயனர்கள் தாமதக் கட்டணங்களைத் தவிர்க்க, பில்லில் குறிப்பிடப்பட்ட தொகையின் ஒரு சிறிய பங்கையே செலுத்துகிறார்கள். ஆனால், ஜூலை 15 முதல் குறைந்தபட்ச நிலுவைத் தொகை (Minimum Amount Due – MAD) கணக்கிடும் முறை மாற்றப்பட உள்ளது.

புதிய முறைப்படி, குறைந்தபட்ச நிலுவைத் தொகையில் பின்வரும் அனைத்தும் அடங்கும்:

  • 100% ஜிஎஸ்டி (GST)
  • மாதாந்திர தவணை (EMI) தொகைகள்
  • அனைத்து கட்டணங்கள்
  • நிதிக் கட்டணங்கள்
  • மிகை வரம்புத் தொகை
  • மீதமுள்ள இருப்பில் 2%

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், இனி ஒவ்வொரு மாதமும் நீங்கள் ஒரு பெரிய தொகையை குறைந்தபட்சமாக கட்ட வேண்டியிருக்கும். அதனை தவிர்த்தால், வட்டி விரைவில் அதிகரிக்கும்.

2. கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்

இனிமேல், நீங்கள் செலுத்தும் தொகை கீழ்க்காணும் வரிசைப்படி கட்டணங்களாகப் போகும்:

  • ஜிஎஸ்டி (GST)
  • மாதாந்திர தவணை (EMI) தொகைகள்
  • கட்டணங்கள் மற்றும் வட்டி
  • பிற செலவுகள் (சில்லறை முறையில் வாங்குதல், பணம் எடுக்கும் முறை போன்றவை)

இதன் விளைவாக, உங்கள் பில் தொகையின் ஒரு பகுதியையே செலுத்தினால், முக்கிய செலவுகளுக்கு வட்டி தொடர்ந்து சேர்க்கப்படும். கட்டணங்கள் முழுமையாக செலுத்துவதற்கு முன்பு பழைய நிலுவைகள் கழிக்கப்படும்.

3. இலவச விமான விபத்துக் காப்பீடு நீக்கம்

பலரும் பயனடையும் வகையில், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் வழங்கப்பட்டு வந்த இலவச விமான விபத்துக் காப்பீடு (ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை) சில கார்டுகளில் நிறுத்தப்பட உள்ளது.

ஆகஸ்ட் 11 முதல், கீழ்க்காணும் கார்டுகளில் இந்த நன்மை கிடைக்காது:

  • யூகோ வங்கி எஸ்பிஐ கார்டு எலைட்
  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா எஸ்பிஐ கார்டு எலைட்
  • பிஎஸ்பி எஸ்பிஐ கார்டு எலைட்
  • கேவிபி எஸ்பிஐ கார்டு எலைட்
  • கேவிபி எஸ்பிஐ சிக்னேச்சர் கார்டு
  • அலகாபாத் வங்கி எஸ்பிஐ கார்டு எலைட்

பிரைம் கார்டுகளிலும் செய்யப்படும் மாற்றம்:

  • யூகோ வங்கி எஸ்பிஐ கார்டு பிரைம்
  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா எஸ்பிஐ கார்டு பிரைம்
  • பிஎஸ்பி எஸ்பிஐ கார்டு பிரைம்
  • சவுத் இந்தியன் வங்கி எஸ்பிஐ கார்டு பிரைம்
  • கர்நாடகா வங்கி எஸ்பிஐ கார்டு பிரைம்
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

1. உங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டின் அம்சங்களை மீண்டும் பார்வையிடுங்கள்

2. புதிய விதிமுறைகள் உங்கள் செலவுத் திட்டத்துக்கு ஏற்றதா என்பதை மதிப்பீடு செய்யுங்கள்

3. விமான விபத்து காப்பீடு தேவை இருந்தால், வேறு விருப்பங்களை ஆராயுங்கள்

4. தேவையான பட்சத்தில் உங்கள் கார்டை மேம்படுத்துங்கள், மாற்றுங்கள் அல்லது மூடுங்கள்

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 08, 2025 3:58 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

எஸ்பிஐ கார்டுதாரர்களுக்கு எச்சரிக்கை… ஜூலை 15 முதல் மாறும் விதிகள்…! முக்கிய மாற்றங்கள் இவைதான்…

Read More

Previous Post

ஜடேஜாவின் 90 விநாடி ஓவரும், சுந்தரிடம் வீழ்ந்த ஸ்டோக்ஸும் – ‘பாஸ்பால்’ வீழ்ந்த கதை! | Jadeja 90 second over and Stokes falling to Washington Sundar

Next Post

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு | Trump deserves Nobel Peace Prize: Benjamin Netanyahu

Next Post
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு | Trump deserves Nobel Peace Prize: Benjamin Netanyahu

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு | Trump deserves Nobel Peace Prize: Benjamin Netanyahu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin