• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எல் நினோ காலநிலையால் இலங்கைக்கு ஏற்படப்போகும் அபாயம்!

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எல் நினோ காலநிலையால் இலங்கைக்கு ஏற்படப்போகும் அபாயம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ காலநிலை நிலைமை காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன கருத்து வெளியிட்டுள்ளார்

அதன்படி, குறித்த காலநிலையால் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனவும், அதனுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பலவீனமான மட்டத்தில் காணப்படும் இந்த ‘எல் நினோ’ நிலைமை, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களாகும் போது மிகவும் வலுவான நிலையை அடைவதற்குக் கிட்டத்தட்ட 60வீதத்துக்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சர்வதேச நோவா மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்

இந்த நிலைமையின் தாக்கம் காரணமாக, இதன் விளைவாக ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி குறையக்கூடும்.

குறிப்பாக ஓகஸ்ட் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும், தற்போதைய அறிகுறிகளின்படி செப்டம்பர் மாதத்திலும் மழை குறைய வாய்ப்புள்ளது.

எனினும், வரும் காலத்தில் பசுபிக் பெருங்கடலில் Typhoon போன்ற சூறாவளிகள் உருவானால் இந்நிலைமை மாறி, தென்மேற்கு பருவக்காற்று சற்றே சுறுசுறுப்படைவதன் மூலம் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

போலியான ‘Grindr’ செயலி மூலம் வலைவீசி RM315,000 கொள்ளை: ஜோகூரில் 5 பேர் கும்பல் கைது! | Makkal Osai

Next Post

Gold Rate Prediction | நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. 25% குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க சரியான நேரம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Rate Prediction | நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. 25% குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க சரியான நேரம்! | வணிகம் போட்டோகேலரி

Gold Rate Prediction | நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. 25% குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க சரியான நேரம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin