• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“எல்லா வலிகளையும் தாங்கி கொண்டு.. உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன்” பெரம்பூரில் பரப்புரையை தொடங்கிய விஜய்! | TVK Vijay | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
“எல்லா வலிகளையும் தாங்கி கொண்டு.. உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன்” பெரம்பூரில் பரப்புரையை தொடங்கிய விஜய்! | TVK Vijay | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 30, 2026 1:54 PM IST

பெரம்பூர் தொகுதியில் TVK தலைவர் Vijay வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரம் தொடங்கினார். DMK ஆட்சியை கடுமையாக விமர்சித்து விசில் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு ஆதரவு பெற்றார்.

இதற்கிடையே, இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் இன்று பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தான் விஜய்யை போலவே தமிழக அரசியல் பிரபலம் ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தான்.
இதற்கிடையே, இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் இன்று பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தான் விஜய்யை போலவே தமிழக அரசியல் பிரபலம் ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தான்.

பெரம்பூரில் பரப்புரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய், எவ்வளவு பெரிய வசதியான வாய்ப்பு இருந்தாலும் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன் என தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவெக சார்பில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார். அதன்படி, இன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் விஜய் போட்டியிடவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். விஜய்க்கு மாற்று வேட்பாளராக தவெக மாவட்டச் செயலாளர் சிவா மனுத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய், பெரம்பூர் பணிமனை அருகே பரப்புரையை ஆரம்பித்தார். அப்போது பேசிய அவர், முதலில் எங்கே இருந்து வேண்டுமானாலும் வரலாம், ஆனால் நம்ம வீட்டு வாசலில் இருந்து தொடங்குவது தானே சிறந்தது. அதன்படிதான் பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன் என கூறினார்.

தொடர்ந்து, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றி ஆகணும். அதற்கு காரணம் தீயசக்தி திமுக தான் காரணம். பாட்டி வயதில் இருப்பவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை இது நாடா இல்ல காடா, ஸ்டாலின் சார், அடிப்படை பாதுகாப்பு கூட கொடுக்க முடியலன்னா எதுக்கு இந்த ஆட்சி, இந்த அதிகாரம் என கொந்தளித்தார்.

மேலும், ஸ்டாலின் சாருக்கு மக்கள் முக்கியமில்லை, இந்த 5 வருடத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளையடித்தது தான் முக்கியம். லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு வேலை வழங்கியுள்ளனர். எப்படி Smart ஆக கொள்ளையடித்து ஏமாற்றினார்களோ அப்படி நாமும் Smart ஆக விசில் ஊதி அனுப்புவோம். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல், உங்களுக்கான தேர்தல், மறக்காமல் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என கேட்டுக்கொண்டார்.

4 முனைப் போட்டி, 40 முனைப் போட்டி என உருட்டினாலும் இரண்டு முனைப் போட்டி தான். ஒன்று TVK, இன்னொன்று DMK, எவ்வளவு பெரிய வசதியான வாய்ப்பு இருந்தாலும் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவே வந்திருக்கிறேன். எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். உங்கள் பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறி பரப்புரையை முடித்தார். தொடர்ந்து விஜய்க்கு தொண்டர்கள் வெள்ளி வேல் பரிசாக வழங்கினர். பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே விஜய்யும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

“எல்லா வலிகளையும் தாங்கி கொண்டு.. உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன்” பெரம்பூரில் பரப்புரையை தொடங்கிய விஜய்! | TVK Vijay

Read More

Previous Post

IPL 2026 : சி.எஸ்.கே. vs ராஜஸ்தான் மேட்ச்.. மைதானம் எந்த அணிக்கு சாதகம்? 2 அணிகளின் ப்ளேயிங் 11 என்ன? | ஐ.பி.எல் போட்டோகேலரி

Next Post

`UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து' – ஜெஃப்ரி சாக்ஸ்

Next Post
`UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து' – ஜெஃப்ரி சாக்ஸ்

`UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து' - ஜெஃப்ரி சாக்ஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin