Last Updated:
ஆண்டு, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர சந்தா என திட்டத்தில் சேருவோரின் வசதிக்கேற்ப இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். அதிக முதலீடு செய்யும் பாலிசிதாரர்களுக்கு அதிக காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
சீனியர் சிட்டிசன்களுக்கு, லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) நிறுவனம் சிறப்பான ஒரு பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் இணைவதற்கு குறைந்தது ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்யலாம்.
First Published :
February 21, 2025 4:23 PM IST
தமிழ் செய்திகள்/வணிகம்/
LIC Pension Plan : எல்.ஐ.சி. வழங்கும் சிறந்த பென்ஷன் ப்ளான்.. வயது, தகுதி விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

