• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை ஆன்லைனில் எப்படி பார்ப்பது..? இதோ வழிமுறைகள்

GenevaTimes by GenevaTimes
July 5, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை ஆன்லைனில் எப்படி பார்ப்பது..? இதோ வழிமுறைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரெஜிஸ்டர்டு யூசர்கள் (ஏற்கனவே எல்ஐசி கஸ்டமர் போர்டல் அக்கவுண்ட் உள்ளவர்கள்):

1: www.licindia.in என்ற அதிகாரப்பூர்வ LIC வலைத்தளத்திற்குச் செல்லவும்.

2: “லாகின் டூ கஸ்டமர் போர்டல்” என்பதைக் கிளிக் செய்யவும்.

3: லாகின் செய்ய உங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வர்ட்டை எனத் செய்யவும்.

4: லாகின் செய்த பிறகு, கஸ்டமர் சர்வீசஸ் என்பதன் கீழ் உள்ள “பாலிசி ஸ்டேட்டஸ்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

5: உங்களுடைய அனைத்து LIC பாலிசிகளின் பட்டியலையும் நீங்கள் காண்பீர்கள்.

6: இதுபோன்ற விவரங்களைக் காண உங்கள் பாலிசி எண்ணைக் கிளிக் செய்யவும்:

  • பிரீமியம் செலுத்த வேண்டிய தேதிகள்
  • போனஸ் தகவல்
  • முதிர்வு தேதி
  • லோன் அவைலபிலிட்டி
  • பாலிசி டேர்ம் மற்றும் சம் அஸ்சூர்டு

7: உங்கள் பாலிசி ஸ்டேட்மென்ட்டை PDF ஆக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

புதிய பயணாளர்கள்:

1: www.licindia.in என்ற அதிகாரப்பூர்வ LIC வலைத்தளத்திற்குச் சென்று, “லாகின் டூ கஸ்டமர் போர்டல்” என்பதைக் கிளிக் செய்யவும்.

2: ‘நியூ யூசர்’ அல்லது ‘சைன் அப்’ என்பதைத் தேர்வுசெய்யவும்.

3: பின்வரும் விவரங்களை என்டர் செய்யவும்:

  • பாலிசி எண்
  • பிரீமியம் தொகை
  • பிறந்த தேதி
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
  • ஈமெயில் ஐடி

4: யூசர் ஐடி மற்றும் பாஸ்வர்ட்டை உருவாக்கவும்.

5: LIC இலிருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட லிங்க் அல்லது SMS ஐப் பயன்படுத்தி வெரிஃபிகேஷனை முடிக்கவும்.

6: உங்கள் கணக்கு ஆக்ட்டிவ் ஆன உடன், மேலே கூறியபடி உங்கள் பாலிசி விவரங்களை காண லாகின் செய்யவும்.

எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எஸ்எம்எஸ் மூலம் சரிபார்ப்பது எப்படி?

1: ’ASKLIC STATUS’ என்று உங்கள் மெசேஜ் செயலியில் டைப் செய்யவும்.

2. இந்த SMS-ஐ 9222492224 அல்லது 56767877 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

3: பிரீமியம் செலுத்த வேண்டிய தேதி மற்றும் கரண்ட் ஸ்டேட்டஸ் போன்ற உங்கள் பாலிசியின் அடிப்படை விவரங்களுடன் உங்களுக்கு பதில் கிடைக்கும்.

நீங்கள் வெவ்வேறு கோட்களை பயன்படுத்தி SMS மூலமாக பிற விவரங்களையும் சரிபார்க்கலாம், உதாரணமாக:

பிரீமியம் தொகைக்கு ASKLIC PREMIUM

போனஸ் தகவலுக்கு ASKLIC  BONUS

கடன் தகுதிக்கு ASKLIC  LOAN

அல்லது, +91-02268276827 என்ற LIC கஸ்டமர் கேர் நம்பரை கால் செய்வதன் மூலமும் உங்கள் பாலிசி ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்.

ரெஜிஸ்டர் செய்வதற்கு முன் தயாராக வைத்திருக்க வேண்டியவை:

  1. உங்கள் பாலிசி எண்
  2. நீங்கள் செலுத்தும் பிரீமியத் தொகை (வரிகளைத் தவிர)
  3. பான் கார்டு, ஆதார் அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பி (100 KB க்கும் குறைவானது)
  4. நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஈமெயில் ஐடி மற்றும் மொபைல் எண்

இந்த ஆன்லைன் சேவைகளை ஏன் பயன்படுத்த வேண்டும்?

  1. கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை, எனவே இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
  2. 24/7 நேரமும் சேவை வழங்குகிறது, எனவே இது பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது
  3. அனைத்து பாலிசிகளையும் ஒரே இடத்தில் மேனேஜ் செய்யலாம்: மைனர்களுக்கான பாலிசிகள் உட்பட பல பாலிசிகளைச் சேர்க்கலாம்.
  4. செல்ஃப் சர்வீஸ்: பாலிசி டாக்குமெண்ட்களை டவுன்லோட் செய்தல், கான்டக்ட் டீடைல்களை அப்டேட் செய்தல் மற்றும் பல

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 05, 2025 12:49 PM IST

Read More

Previous Post

வாலிபால் அரை இறுதியில் ஐசிஎஃப் அணி! | ICF team in tamil nadu senior volleyball championship semi-finals

Next Post

பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் உற்சாக வரவேற்பு | Prime Minister Modi receives rousing welcome in Argentina

Next Post
பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் உற்சாக வரவேற்பு | Prime Minister Modi receives rousing welcome in Argentina

பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் உற்சாக வரவேற்பு | Prime Minister Modi receives rousing welcome in Argentina

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin