• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“எலிமினேட்டரில் ஆர்சிபியை மேக்ஸ்வெல் வெற்றிபெற வைப்பார்”

GenevaTimes by GenevaTimes
May 21, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“எலிமினேட்டரில் ஆர்சிபியை மேக்ஸ்வெல் வெற்றிபெற வைப்பார்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எலிமினேட்டர் சுற்றில், ஆர்சிபி அணியை கிளென் மேக்ஸ்வெல் வெற்றிபெற வைப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிரபல வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

சென்னை அணிக்கு எதிராக கடந்த 18ஆம் தேதி நடந்த நாக் அவுட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்தது. முன்னதாக மழையால் ஆட்டம் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டிருந்தது. அத்துடன் சென்னை அணி அதிக நெட் ரன் ரேட்டை வைத்திருந்ததால், அந்த அணிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்பட்டன.

விளம்பரம்

மேலும் மழை பெய்யக்கூடிய சூழலில், சென்னை அணி டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை முதலில் தேர்வு செய்திருந்தது. இத்தகைய சாதகமான அம்சங்களுக்கு பின்னரும், சென்னை அணியாள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல தேவையான 201 ரன்களை எடுக்க முடியவில்லை. இந்நிலையில் ஆர்.சி.பி அணி எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த மேட்சில் ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் அணியை வெற்றி பெற வைப்பார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வர்ணனையாளர் வாசிம் அக்ரம் கணித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது-

விளம்பரம்

தற்போதைய சூழலில் மேக்ஸ்வெல் நல்ல ஃபார்மில் இல்லை என்பது அவருக்கும் தெரியும். இருப்பினும் எலிமினேட்டர் சுற்றில் அவர் பெங்களூரு அணிக்கு வெற்றியை பெற்று தருவார் என்று நம்புகிறேன். 2023 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த 200 ரன்களை யாரும் மறந்திருக்க முடியாது.

இதையும் படிங்க – இன்ஸ்டாகிராமில் முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகிறாரா தோனி..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

ஒரேயொரு ஆளாக ஆப்கானிஸ்தான் அணியை மேக்ஸ்வெல் வீழ்த்தினார். பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெற்றது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிரான அந்த நாக்அவுட் போட்டி இடம்பெறும். என்று கூறியுள்ளார்

விளம்பரம்

.

Read More

Previous Post

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

Next Post

அட்சய திருதியை | தமிழகத்தில் 24,000 கிலோ நகை விற்பனை: ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை உயர்வால் அதிர்ச்சி | 24 thousands gold sales in TN

Next Post
அட்சய திருதியை | தமிழகத்தில் 24,000 கிலோ நகை விற்பனை: ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை உயர்வால் அதிர்ச்சி | 24 thousands gold sales in TN

அட்சய திருதியை | தமிழகத்தில் 24,000 கிலோ நகை விற்பனை: ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை உயர்வால் அதிர்ச்சி | 24 thousands gold sales in TN

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin