• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு : விநியோக நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

GenevaTimes by GenevaTimes
February 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு : விநியோக நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் நிலவிவரும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் நாடு தழுவிய ரீதியில் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என லாப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.



அண்மைய நாட்களில் நிலவிய எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணங்கள் குறித்து லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நலிந்த குருகுலசூரிய விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், நாட்டை வந்தடைந்துள்ள 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை விநியோகிக்கும் பணிகள் இன்று (26) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு
நிறுவனம் தெரிவித்துள்ளது.

150,000 எரிவாயு சிலிண்டர்கள்


இது குறித்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளதாவது,

தற்போது நாளொன்றுக்கு 150,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.

எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு : விநியோக நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் | Solution For Cooking Gas Shortage In Sri Lanka

மற்றுமொரு எரிவாயு கப்பல் நாளை(27) நாட்டை வந்தடையவுள்ளது. தொடர்ச்சியான இந்த விநியோக நடவடிக்கைகள் மூலம் சந்தையில் நிலவும் தட்டுப்பாடு விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… 

Read More

Previous Post

இடைவிடாத தாக்குதல்: 34 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம் | Makkal Osai

Next Post

PAN Card | பான் கார்டு-ல் தவறுகள் இருக்கா? ஈசியா சரி செய்யலாம்.. இத மட்டும் பண்ணுங்க..! | வணிகம் போட்டோகேலரி

Next Post
PAN Card | பான் கார்டு-ல் தவறுகள் இருக்கா? ஈசியா சரி செய்யலாம்.. இத மட்டும் பண்ணுங்க..! | வணிகம் போட்டோகேலரி

PAN Card | பான் கார்டு-ல் தவறுகள் இருக்கா? ஈசியா சரி செய்யலாம்.. இத மட்டும் பண்ணுங்க..! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin